Sunday, March 3, 2013

பிஞ்சு பாதங்கள்

பிஞ்சு பாதங்கள் - இவை
பஞ்சு  பாதங்கள்.
பட்டால் நெய்த
பளீர் பாதங்கள்.
பாலாடை தோய்ந்த
பன்னீர் பாதங்கள்.
உற்று நோக்கையிலே
நெஞ்சை அள்ளும் பாருங்கள்.
தொட்டு தடவி பார்க்க தூண்டும்
கொஞ்சும் பாதங்கள்.

1 comment:

  1. I am so happy to see dhyan photo in blog and also poem is nice.

    ReplyDelete